செவ்வாய், 28 ஜூன், 2011

ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்- வீரமுனை


தென்தமிழீழமாம் கிழக்கின் புகழ்பூத்த ஏறத்தாள முற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களையும் அதன் மக்களையும் உருவாக்கிய தாய்பிரதேசமாம் வீரமுனைப் பதியினிலே மிகத்தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பைக்கொண்ட திருத்தலமாக ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் காணப்படுகிறது.