வெள்ளி, 23 செப்டம்பர், 2011

இந்தியாவிற்கு சீனா போடும் சுருக்குக் கயிறு


சீனா இந்தியாவைச் சுற்றி மறைமுக கடற்படைத் தளங்களை அமைத்துவருகிறது. உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து மாக்கடலுாடாகவே நடக்கிறது. இந்தப் பாரிய கடல் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள சீனா ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.
.
இந்தியாவின் வடபகுதி முழுக்க எதிரிகளான சீனாவினதும் பாக்கிஸ்தானுடன் உள்ளது.

தாய்வானை அமெரிக்கா சீனாவிற்கு தாரை வார்க்குமா?

ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டபோது சீனக் குடியரசு என்று அழைக்கப்பட்ட தாய்வான் அதன் உறுப்பினராக இருந்தது. 1971இல் தாய்வான் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து விலக்கப்பட்டது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிக அபிவிருத்தியடைந்த நாடான தாய்வான் உலக வங்கியின் ஓர் உறுப்பினர் அல்ல. 1949/50இல் சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சி சீனாவை மக்கள் சீனக் குடியரசு என்றும்(செஞ்சீனா) சீனக் குடியரசு(தாய்வான்) என்றும் இரண்டாகப் பிரித்தது. செஞ்சீனா பொதுவாகச் சீனா என்று

கணனிகளால் உலக அரசியல் பொருளாதார நிகழ்வுகளை எதிர்வு கூற வைக்கும் முயற்ச்சி

அரபு நாடுகளில் நிகழ்ந்த மல்லிகைப் புரட்சியும் அதனால் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்டதும் அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ எதிர்பார்த்திருக்காத ஒன்று. இதை முன் கூட்டியே சிஐஏயால் அறிந்து கொள்ள முடியாமல் போனதை அமெரிக்க அரச தரப்பு அதிருப்தி அடைந்தது. புரட்சிக்கு முன்னர் எகிப்தில் இருந்து வந்த

ஓட்டம் பிடிக்கும் சர்வாதிகாரிகளும் ஆட்டம் காணும் முதலாளித்துவ அரசுகளும்.

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் அமெரிக்கா தனது நிதிநிலையைச் சீர்படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் துடிக்கும் போது ஏதாவது செய்ய வேண்டுமென்று எதையாவது செய்கிறது. அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve அமெரிக்காவின் பொருளாதார நிலையைச் சீர்படுத்த அமெரிக்காவில் வீடு வாங்குவோரை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணியது. புதிதாக