தென்தமிழீழமாம் கிழக்கின் புகழ்பூத்த ஏறத்தாள முற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களையும் அதன் மக்களையும் உருவாக்கிய தாய்பிரதேசமாம் வீரமுனைப் பதியினிலே மிகத்தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பைக்கொண்ட திருத்தலமாக ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் காணப்படுகிறது.
வருடம் தோறும் நடைபெறும் மகோற்சவப் பெருவிழாவானத்து இந்த ஆண்டும் மிக பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு ஆலய பரிபாலனசபை ஏற்பாடுகளைச் செய்துள்ளதானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பஞ்சமுக விநாயகர் சிலை தேர்த்திருவிழாவில் பங்கேற்று எம்மடியார்களுக்கு அருள்பாலிக்க உள்ளமையும் இவ் 2011 ஆம் ஆண்டிக்கான பிரம்மோற்சவ விழாவின் சிறப்பமசமாகும்.
துவஜாரோகணம் (கொடியேற்றம்):
இதன் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழாவின் துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றம் வெகு விமர்சையாக 28-06-2011 அன்று வெகு விமர்சையாக நடைபெறும்.
வேட்டைத்திருவிழா, தேர்த்திருவிழா
என்பன ஐந்தொழில்களில் அழித்தலைக்
குறிப்பவைகளாகும். இதில் முதல் வேட்டைத்திருவிழா 05-07-2011 அன்று
செவ்வாய்க்கிழமை 4:00 மணிக்கும்
சப்பரத்தில் ஏற்றபட்ட இறைவன் ஊர் மக்களை காக்கும் பொருட்டு
ஊர் வீதிகளில் வலம் வருதல் மாலை 8:00 மணிக்கும் இடம்
பெறும்.
வருடம் தோறும் நடைபெறும் மகோற்சவப் பெருவிழாவானத்து இந்த ஆண்டும் மிக பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு ஆலய பரிபாலனசபை ஏற்பாடுகளைச் செய்துள்ளதானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பஞ்சமுக விநாயகர் சிலை தேர்த்திருவிழாவில் பங்கேற்று எம்மடியார்களுக்கு அருள்பாலிக்க உள்ளமையும் இவ் 2011 ஆம் ஆண்டிக்கான பிரம்மோற்சவ விழாவின் சிறப்பமசமாகும்.
துவஜாரோகணம் (கொடியேற்றம்):
இதன் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழாவின் துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றம் வெகு விமர்சையாக 28-06-2011 அன்று வெகு விமர்சையாக நடைபெறும்.
வாகனோற்சவம்
அலங்கார வாகனங்களில் ஏற்றப்பட்ட இறைவன் அடியார்கள் புடைசூழ வலம் வருதல் 28-06-211 தொடக்கம் 03-07-2011 வரை காலையும் மாலையும் நடபெறும்.
மாம்பழத்திருவிழா
இவ்வுலகமானது தன் தாய் தந்தயினுள்ளே அடங்கும் எனும் தத்துவத்தை விளக்கும் மாம்பழத் திருவிழாவானது 03-07-2011 அன்று திங்கள்கிழமை மாலை 6:00 மணிக்கு நடை பெறும்.
வேட்டைத் திருவிழாவும் சப்பரத் திருவிழாவும்
தேர்த்திருவிழா
ஐந்தொழில்களிலைக் குறிக்கும் மற்றுமொரு நிகழ்வாகிய தேர்த்திருவிழா 06-07-2011 அன்று புதன்கிழமை மாலை 3:00 க்கு நடை பெறும்.
தீர்ததிருவிழா
எம்பெருமானின் தீர்தோற்சவப் பெருவிழாவானது 07-07-2011 அன்று வியாழக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது. மேலும் மாலை திருவூஞ்சல் கொடியிறக்கம் என்பனவும் இடம்பெறும்.
பூங்காவனத் திருவிழா
பூங்காவனத் திருவிழா மற்றும் வைரவர்மடை என்பன 08-07-2011 மாலை இடம் பெற்று உத்சவம் இனிதே நிறைவு பெறும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக